CPMN – சி.பி.எம்.என் – புதிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

CPMN – Communist Party of Marxist New was announced a mass rally in Tamilnadu on 25.11.2015 for the implementation of real estate reformation…

CPMN Paper News-1

Advertisements

CPMN – சி.பி.எம்.என் – புதிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை !

சி.பி.எம்.என் – புதிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை !

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் வளர்ச்சியான நிலையில் இருந்த ரியல் எஸ்டேட் தொழிலால், பத்திரப் பதிவுத்துறையின் மூலமாக அரசுக்கு ஆண்டுக்கு நேரடி வருமானமாக ரூ.12,000 கோடியும், மறைமுக வருமானமாக ஆண்டுக்கு ரூ.60,000 கோடியும் கிடைத்து வந்த நிலையில், தற்போதைய ஆட்சியாளர்களால் சீர்திருத்தம் என்ற பெயரில், முரண்பாடான பத்திரப் பதிவுத்துறை ஆணைகளால் ரியல் எஸ்டேட் வர்த்தகம் முற்றிலும் ஸ்தம்பித்து விட்டதோடு, அதை நம்பியிருந்த இரண்டு லட்சம் சிறு, நடுத்தர, பெரிய முதலீட்டாளர்களும், அவர்களை சார்ந்திருந்த இரண்டு கோடி ரியல் எஸ்டேட் தொழிலாளர்களும் இன்று, வாழ வழியின்றி தவித்து வருகின்றனர் என்பது, எவராலும் மறுக்க இயலாத உண்மையாகும்.

cpmn - notice-single1-1 cpmn - notice-single2 -2 cpmn - notice-single3 -3 cpmn - notice-single4 -4 New